vetiver

20.00

10gm வெட்டி வேர்

100% இயர்கையானது

  1. வெட்டி வேரை குளிர்சாதன பெட்டியில் ஓரம் போட்டு வைக்க நறுமனம் வீசும்.
  2. கண்கள் குளிர்ச்சியடைய தேங்காய் எண்ணெயில் வெட்டி வேரை ஊற வைத்து, தலையில் தேய்த்து வரலாம்.
  3. உலர்ந்த வெட்டி வேரை மண்பானை நீரில் ஊறவைத்து வடிகட்டி, அந்த நீரை 30-60 மி.லி. வீதம் பருகி வர பித்தம் சம்பந்தமான நோய்கள், தாகம், சிறுநீர்க்கட்டு முதலியன நீங்கும்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.