Nerunjil Kudineer நெருஞ்சில் குடிநீர்

75.00

100gm

ஊதல் நோய், வீக்கம், பெருவயிறு பொருமல்,நீர்க்கட்டு முதலிய நோய்கள் தீரும்.

இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும்

DOSAGE: 1-2 gms, with hot water, after food two times a day (or) As directed by the Physician

Description

சிறுநீரக கல்

சொல்லண்ணா நீர்க்கட்டு துன்மா மிசமருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டக்கால் – வல்லக்………. அகத்தியர் குணபாடம்..

பொருள் : நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு, சதையடைப்பு, மூத்திர எரிச்சல், துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு. இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது. எவ்வளவு பெரிய கல்லானாலும் நெருஞ்சில் முள்ளுக்கு முன்னே பயந்தோடும்.

வாழை தண்டின் சாறு கல்லை கரைக்கும், கருப்பு கானபயிரை – இரவில் ஊறவைத்து காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும்.