Sale!

Mathana Kamesuvara Lehyam

Original price was: ₹205.00.Current price is: ₹189.00.

200gm

மதன காமேசுவர லேகியம்

5 to 10gm with milk twice a day  பாலுடன் இரண்டு வேளை

நரம்பு தளர்ச்சி , ஆண்மை குறை நிக்கும்.

 

Description

it helps to improve sperm count, improves sperm and semen quality and quantity. It is a good natural aphrodisiac. This keeps the mind active, helps to forget worries, and maintain enthusiasm under the most unhappy circumstances.

தேகபலம், தாதுவிருத்தி, தேகபுஸ்டி உண்டாகும் வீரிய விருத்திக்கும் நாடி நரம்புகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்து திரேக காங்கையினால் நீற்று போகும் விந்தையும் துரிதஸ்கலிதத்தையும் சொப்பனஸ்கலிதத்தையும் நிவர்த்திக்கும். நித்திரையை நிறுத்தும். மூலஉஷ்ணம், விந்து உடைந்து நீர்த்துப்  போகுதல், உடம்பு இழைத்தல் போன்ற அனைத்தும் குணமாகும். மேலும் ஆண் மலடு குறையுள்ளவர்களுக்கு மிக சிறந்த மருந்தாகும்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.