Black Pepper 250gms

150.00

சுத்தமான மிளகு  கண்டறிவது எப்படி :

மிளகு பார்ப்பதற்கு பளபளப்புடன் மின்ன கூடாது. முகர்ந்தால் கெரசின் வாடை அடிக்க கூடாது. அப்படி இருந்தால் மினரல் ஆயில் கொண்டு மெருகேற்றப்பட்ட பழைய மிளகு பழைய மிளகு.

தண்ணீரை ஊற்றி, அதில் மிளகை போட்டால், மிளகு மூழ்கினால் அது உண்மை யான மிளகு, மிதந்தால் அது பப்பாளி   விதை .

Category:

Description

Original Pure Black Pepper from Kodaikanal Farm

Additional information

Weight 250 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.