Description
நாள்பட்ட சளி, இருமல், இழைப்பு, ஆஸ்துமா குணமடையும்.
ஆண்மையை அதிகரிக்கும்.
காது நோய், பெருவயிறு, மந்தம், உடல் வலி, முக்குற்றம், கண் நோய், கரம் நீக்கி உடல் வலிமை பெரும்.
ஆடாதோடை பொடி சம அளவு கலந்து சாப்பிட விரைவில் பலன் கிடைக்கும்.
சாப்பிடும் முறை:
ஒரு டீ ஸ்பூன் பொடியை காலை / மாலை சாப்பிடுத்துவற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் / பின் தேனில் கலந்து சாப்பிடவும்.
Chronic cough, planner, asthma recovered.
Increase libido.
Ear infections, Potbelly, lethargy, body aches, mukkurram, eye disease, remove the arm and great physical strength.
Eat Mix with equal amounts of atathodai powder get results quickly.
Consuming method:
one spoon powder mixed with honey in the morning / evening an hour before / after meal to eat.
Reviews
There are no reviews yet.